TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் – 2016/2022

February 1 , 2026 11 days 103 0
  • 2016 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான மாநிலத் திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • சிறந்த நடிகருக்கான விருதுகளுக்கு விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, நயன்தாரா, தனுஷ், ஜோதிகா, சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஆர்யா, லிஜோமோல் ஜோஸ், விக்ரம் பிரபு, சாய் பல்லவி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் அந்தந்த ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளன.
  • சிறந்த இயக்குநர் விருதுகளுக்கு லோகேஷ் கனகராஜ், புஷ்கர்–காயத்ரி, மாரி செல்வராஜ், ஆர்.பார்த்திபன், சுதா கொங்கரா, டி.ஜே.ஞானவேல், கௌதம் ராமச் சந்திரன் போன்ற இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்