TNPSC Thervupettagam

இலவசக் கல்வி கொள்கை 2026 – கேரளா

February 2 , 2026 10 days 87 0
  • கேரள அரசு தனது 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலையறிக்கையில், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியை அறிவித்துள்ளது.
  • இனி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
  • முன்னதாக, கேரளாவில் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.
  • கேரள மாநிலம்  உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு அப்பால் இலவசக் கல்வியை விரிவு படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • உயர்கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதும், மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதும் இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்