January 22 , 2026
4 days
90
- பிற மொழிகளில் தமிழ் புத்தகங்களை ஊக்குவிப்பதற்காக என்று தமிழ்நாடு மொழி பெயர்ப்பு மானியப் பட்டியலை வெளியிட்டது.
- மொழிபெயர்ப்பு உரிமைகளுக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கியப் படைப்புகளை இந்தப் பட்டியல் பட்டியலிடுகிறது.
- இது தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- இந்தத் திட்டம் தமிழ் புத்தகங்களை இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்ப்பதை ஆதரிக்கிறது.
- இது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் (TNTESC) மூலம் செயல் படுத்தப் படுகிறது.
- தமிழ் இலக்கியத்தை உலகளாவிய வாசகர்களிடம் கொண்டு செல்வதே இதன் நோக்கம் ஆகும்.
Post Views:
90