November 28 , 2025
7 days
110
- தேனியைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் G. மனுநீதி, 'U-Turn/U வளைவு மனிதர்' என்று பரவலாக அறியப்படுகிறார்.
- தடையற்றப் போக்குவரத்து இயக்கத்தினைச் செயல்படுத்துவதற்கு எளிய, குறைந்த விலையிலான போக்குவரத்து பொறியியல் தீர்வுகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
- வழக்கமானச் சந்திப்பு முனைகளை மூடி, திரும்பு முனைப் பகுதிகளை 100 மீட்டர் தொலைவில் நிறுவுவதன் மூலம் அவர் U வளைவு மாதிரியை உருவாக்கினார்.
- அவரது போக்குவரத்து கண்டுபிடிப்புகள் தமிழ்நாடு முழுவதும் பல போக்குவரத்து சமிக்ஞை இல்லாத வழித் தடங்களை உருவாக்கியது.

Post Views:
110