TNPSC Thervupettagam

தற்போதுள்ள பணிகளை ஒருங்கிணைத்தல் - இரயில்வே

February 13 , 2022 1533 days 687 0
  • இந்திய இரயில்வே மேலாண்மைப் பணிகளின் கீழ் தற்போதுள்ள 8 பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அறிவிப்பினை,  மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டு உள்ளது.
  • இந்திய இரயில்வே மேலாண்மைப் பணி  எனப்படும் புதிய குரூப் 'ஏ' என்ற மத்திய அரசுப் பணியை உருவாக்குவதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
  • இரயில்வேத் துறையில் நிலவும் ஒரு 'துறைவாத ஆதிக்கத்தை' முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அதில் இரண்டு துறைகள் மட்டுமே இடம் பெறும். அவையாவன,
    • ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும்
    • மருத்துவ சேவைத் துறை ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்