February 13 , 2022
1533 days
690
- கடந்த ஆண்டில் 106 புலிகள் உயிரிழந்த நிலையில், புலிகளின் இறப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு 127 ஆக அதிகரித்துள்ளது.
- 2019 ஆம் ஆண்டில் புலிகளின் இறப்பு எண்ணிக்கை 96 ஆக பதிவாகியிருந்தது.
- அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 42 புலிகளும், மகாராஷ்டிராவில் 27 புலிகளும், கர்நாடகாவில் 15 புலிகளும், உத்தரப் பிரதேசத்தில் 9 புலிகளும் உயிரிழந்துள்ளன.

Post Views:
690