February 13 , 2022
1533 days
686
- இந்திய இரயில்வே மேலாண்மைப் பணிகளின் கீழ் தற்போதுள்ள 8 பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அறிவிப்பினை, மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டு உள்ளது.
- இந்திய இரயில்வே மேலாண்மைப் பணி எனப்படும் புதிய குரூப் 'ஏ' என்ற மத்திய அரசுப் பணியை உருவாக்குவதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
- இரயில்வேத் துறையில் நிலவும் ஒரு 'துறைவாத ஆதிக்கத்தை' முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.
- இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அதில் இரண்டு துறைகள் மட்டுமே இடம் பெறும். அவையாவன,
- இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும்
- மருத்துவ சேவைத் துறை ஆகியனவாகும்.

Post Views:
686