TNPSC Thervupettagam

தவறான கண்ணோட்டக் குறியீடு

December 26 , 2018 2414 days 702 0
  • 2018 ஆம் ஆண்டின் மொரியின் அபாய கண்ணோட்ட ஆய்வின்படி, (MORI Perils of Perception Index) இந்திய நாடானது “தவறான கண்ணோட்டக் குறியீட்டில்” 12-வது இடத்தில் உள்ளது. இந்த ஆய்வானது தன்னிச்சையான சந்தை ஆராய்ச்சி நிறுவனமான “Ipsos India” என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த குறியீட்டில் இத்தாலி, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, சிலி, அர்ஜென்டினா மற்றும் இதர நாடுகளைவிட இந்தியா பின்தங்கி உள்ளது.
  • இந்த குறியீட்டில் தாய்லாந்து, மெக்சிகோ, துருக்கி, மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவை விட மிகவும் பின்தங்கி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்