TNPSC Thervupettagam

தாரு பழங்குடியினர்

December 12 , 2020 1623 days 591 0
  • சமீபத்தில் உத்தரப் பிரதேச  மாநில அரசானது உலகம் முழுவதும் உள்ள தனது பூர்வீக தாரு பழங்குடியினரின்  தனித்துவக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இவர்கள் கீழ்நிலை இமயமலைப் பகுதி அல்லது சிவாலிக்கில் அமைந்துள்ள கீழ்நிலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • தாரு பழங்குடியினர் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.
  • இந்தியத்  தராய் பகுதியில் இவர்கள் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்