TNPSC Thervupettagam

திஹிங் பட்காய் வண்ணத்துப்பூச்சி பன்முகத்தன்மை

August 29 , 2026 15 days 107 0
  • அஸ்ஸாமில் உள்ள திஹிங் பட்காய் தேசியப் பூங்காவில் 37 அழிந்து வரும் இனங்கள் உட்பட மொத்தம் 165 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டு ள்ளன.
  • திஹிங் பட்காய் தேசியப் பூங்கா அஸ்ஸாமின் திப்ருகர் மற்றும் தின்சுகியா மாவட்டங்களில் 234.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இது அஸ்ஸாம் பள்ளத்தாக்கு வெப்பமண்டல ஈரமான பசுமைமாறாக் காடுகளின் எஞ்சிய பகுதிகளில் ஒன்றாகும்.
  • இப்பூங்கா 937 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள திஹிங் பட்காய் யானைகள் காப்பகத்தின் முக்கியப் பகுதியாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்