TNPSC Thervupettagam

துருக்கிய கிசிலெல்மா ஆளில்லா விமானம்

December 4 , 2025 8 days 80 0
  • துருக்கியின் கிசிலெல்மா ஆளில்லா விமானம் (UAV) ஆனது, காட்சிக்கு அப்பாற்பட்ட (BVR) தாக்குதல் வரம்பு கொண்ட எறிகணையைப் பயன்படுத்தி ஒரு விமானத்தைச் சுட்டு வீழ்த்திய உலகின் முதல் ஆளில்லா விமானமாக மாறியது.
  • இந்தச் சோதனையின் போது, ​​UAV ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட GÖKDOĞAN BVR எறிகணையை ஏவியது.
  • கிசிலெல்மா ஆனது MURAD மின்னணு முறையில் ஆய்வு செய்யப்பட்ட தொகுப்பு (Active Electronically Scanned Array-AESA) ரேடாரைப் பயன்படுத்தி இலக்கைக் கண்டறிந்து கண்காணித்தது.
  • இந்தச் செயல் விளக்கம் ஆனது, பணியாளர்கள் இல்லாத போர் விமானத்தினால் மேற் கொள்ளப் பட்டு சரி பார்க்கப்பட்ட முதல் மிகவும் நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய வான்வழிப் போர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்