TNPSC Thervupettagam

தேசியத் தரவு மற்றும் பகுப்பாய்வு தளம்

February 5 , 2020 2022 days 749 0
  • நிதி ஆயோக் அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் தேசியத் தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தை (National Data and Analytics Platform - NDAP) தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளது.
  • NDAP ஆனது வெவ்வேறு பங்குதாரர்கள் பற்றிய தரவுகளை எளிதான வழியில் அணுகுவதற்கான ஒரு இடைமுகமாகச் செயல்பட இருக்கின்றது.
  • இது அனைத்து அரசு வலைதளங்களிலிருந்தும் சமீபத்தில் திரட்டப்பட்ட தரவுகளை ‘தரப்படுத்தப்பட்ட’ வடிவத்தில் வழங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்