தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் உறுதிப்பாட்டு ஆவணம்
May 4 , 2022 1202 days 499 0
மத்தியக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பிற்கான உறுதிப்பாட்டு ஆவணத்தை பெங்களூரு நகரில் வெளியிட்டார்.
உறுதிப்பாட்டு ஆவணம் என்பது தேசியக் கல்விக் கொள்கை மற்றும் தேசியப் பாடத் திட்டக் கட்டமைப்பிற்கு இடையிலான ஒரு முன்னேற்றப் படிநிலை ஆகும்.
புதிய தேசிய அளவிலானப் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்கச் செய்வதற்கான ஒரு படியாக இந்த உறுதி ஆவணம் விளங்குவதாக அவர் குறிப்பிடச் செய்தார்.