TNPSC Thervupettagam

தேசியப் பாலினக் குறியீடு

March 4 , 2022 1250 days 593 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, தேசியப் பாலினக் குறியீட்டினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • பாலின முன்னேற்றத்தை அளவிடச் செய்வது, பாலினச் சமத்துவத்திலுள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து மற்றும் தகவலறிந்த கொள்கை முடிவுகளை எடுப்பது ஆகியவையே இந்தக் குறியீட்டின் நோக்கமாகும்.
  • வரையறுக்கப்பட்ட பாலின அளவீடுகளில் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் முன்னேற்றத்தினை அளவிடுவதற்கும், நேர்மறையான ஓர் அடித் தளத்தினைக் கட்டமைப்பதற்கும் இந்தக் குறியீடு ஒரு கருவியாக செயல்படும்.
  • இந்தத் தகவலானது நிதி ஆயோக் அமைப்பின் 2021 – 22 ஆம் ஆண்டு வருடாந்திர அறிக்கையில் வெளியிடப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்