PREVIOUS
மத்திய நிதித் துறை அமைச்சர் தேசிய உள்கட்டமைப்புத் தொடரின் முகப்புப் பலகையைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, ஒருங்கிணைக்க உள்ளது.
இந்த நிகழ்நேர இணைய வாயிலானது நாட்டில் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வரும் 6800 நிகழ்நேரத் திட்டங்கள் குறித்த தகவல்களைக் காட்டுகின்றது.