தேசிய மாணாக்கர் படையின் முன்னாள் மாணவர்கள் சங்கம்
November 22 , 2021
1361 days
537
- தேசிய மாணாக்கர் படையின் முன்னாள் மாணவரான பிரதமர் நரேந்திர மோடி, 'தேசிய மாணாக்கர் படையின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினை' துவக்கி வைத்தார்.
- ஜான்சியில் நடந்த 'ராஷ்ட்ர ரக்சா சமர்பன் பர்வ்' நிகழ்ச்சியின் நிறைவின் போது அந்த சங்கத்தின் முதல் உறுப்பினராக அவர் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

Post Views:
537