TNPSC Thervupettagam

தேசிய விதை சேமிப்பகம்

June 3 , 2026 11 days 103 0
  • 2026 ஆம் ஆண்டு காரீஃப் பருவத்திற்காக 1.74 லட்சம் குவிண்டால் அளவிலான தேசிய விதை சேமிப்பகம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • தாமதமான பருவமழை, வறட்சி அல்லது மறு விதைப்புத் தேவைகளின் போது, விதைகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த சேமிப்பகம் உருவாக்கப் பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு காரீஃப் பருவத்திற்கு இந்தியாவிற்கு சுமார் 173 லட்சம் குவிண்டால் விதைகள் தேவைப்படுகின்றன, ஆனால் தற்போது 192 லட்சம் குவிண்டால் விதைகள் இருப்பில் உள்ளன.
  • தற்போதுள்ள விதை இருப்பு தேசிய தேவையை விட சுமார் 11% அதிகமாகும்.
  • அரசுத் திட்டங்களின் பலன்கள் விவசாயிகளுக்கு சிறப்பாகச் சென்றடைவதை மேம்படுத்துவதற்காக 9.76 கோடிக்கும் அதிகமான உழவர் அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்