TNPSC Thervupettagam

தோல்கா தேர்தல் குறித்த தீர்ப்பு

May 16 , 2020 1924 days 742 0
  • 2017 ஆம் ஆண்டில் தோல்கா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கட்சியின் அமைச்சரான பூபேந்திரசின்ஹ் சுடசாமாவின் தேர்தல் வெற்றியை “முறைகேடு மற்றும் மோசடி செய்தல்” என்பதின் அடிப்படையில் செல்லாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது தோல்கா சட்டமன்றத் தொகுதி தொடர்பான தேர்தல் மனு மீதான குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக உமேஷ் சின்ஹாவின் தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்