TNPSC Thervupettagam

நடமாடும் நெடுஞ்சாலை சோதனை ஆய்வகங்கள்

February 27 , 2026 19 days 115 0
  • தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தைக் கண்காணிக்க என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH) நடமாடும் தரக் கட்டுப்பாட்டு ஊர்திகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மற்றும் ஒடிசாவில் இந்த சோதனைத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த நடமாடும் தரக் கட்டுப்பாட்டு வேன்கள், மீயொலி துடிப்பு வேக மீட்டர்கள் மற்றும் எதிரெழுச்சி சுத்தியல்கள் போன்ற துளையிடா சோதனைக் கருவிகளைக் கொண்டு உள்ளன.
  • அரசாங்கம் நிகழ்நேரப் புவியிடங்காட்டி அமைப்பு (GPS) கண்காணிப்புடன் கூடிய தேசிய நெடுஞ்சாலை தரக் கண்காணிப்புத் தளத்தினையும் உருவாக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்