நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரசம் (திருத்தம்) அவசரச் சட்டம், 2020
November 7 , 2020 1704 days 705 0
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்த அவசரச் சட்டத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இது நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரச சட்டம், 1996 என்ற சட்டத்தைத் திருத்தியுள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ், மோசடி அல்லது ஊழல் ஆகியவற்றினால் தூண்டப் பட்ட சமரச ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட சமரசத் தீர்ப்புகளின் அமலாக்கத்தின் மீது நிபந்தனையற்ற தடையாணையைக் கோருவதற்கான ஒரு வாய்ப்பினை அனைத்துப் பங்குதாரர்களுக்கும் வழங்குகின்றது.