TNPSC Thervupettagam

கோவிட் – 19 ஸ்ரீ சக்தி சவால்

November 7 , 2020 1705 days 743 0
  • இது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் இணைந்து “My Gov” என்பதனால் நடத்தப்பட்டது.
  • பெண்களின் தலைமையிலான 6 ஸ்டார்ட்அப்கள் (புதிதாகத் தொழில் தொடங்குதல்) கோவிட் – 19 ஸ்ரீ சக்தி சவால் விருதை வென்றுள்ளன.
  • இதன் நோக்கம் கோவிட் -19 நோய்த் தொற்றுத் போராட்டத்திற்கு உதவுவதற்காக புத்தாக்கக் கருத்துகள் மற்றும் தீர்வுகளுடன் செயல்படும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் அமைப்புகளைப் பங்கு கொள்ளச் செய்து மற்றும் அவற்றை ஊக்கப் படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்