TNPSC Thervupettagam

வளர்ந்து வரும் சுற்றுப்புறத்திற்கான சவால்

November 7 , 2020 1706 days 676 0
  • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்கள் இதனைத் தொடங்கி வைத்தார்.
  • இது நெதர்லாந்தில் உள்ள பெர்னார்டு வன் லீர் அமைப்பின் உதவியுடன் நடத்தப் படுகின்றது.
  • இந்தச் சவாலிற்கான தொழில்நுட்ப உதவியானது டபிள்யூ ஆர்ஐ இந்தியா (WRI lndia) என்ற அமைப்பினால் வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்