TNPSC Thervupettagam

நயி செட்னா 4.0

November 29 , 2025 6 days 49 0
  • “நயி செட்னா - மாற்றத்திற்கான முன்னெடுப்பு” என்ற 4வது பெண்கள் அதிகாரமளிப்புப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
  • இந்தப் பிரச்சாரம் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் DAY-NRLM (தீன்தயால் அந்த்யோதயா யோஜனா - தேசியக் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம்) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் செயல்படும்.
  • இந்தப் பிரச்சாரம் வன்முறை இல்லாத கிராமங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பான இயக்கம், போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்புகளை அங்கீகரித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்