நாசாவின் லேசர் தகவல் தொடர்பு பரிமாற்றச் செயல்விளக்கம்
November 26 , 2021
1291 days
600
- நாசா நிறுவனமானது விண்வெளியில் லேசர் தகவல்தொடர்பு பரிமாற்றச் செயல் விளக்கத்தினைப் பரிசோதிக்க உள்ளது.
- விண்வெளி சார்ந்த தகவல்தொடர்புகளை மிக விரைவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட உள்ளது.
- இது அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள கேப் கேனவெரல் என்ற விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

Post Views:
600