TNPSC Thervupettagam

நிகரச் சுழிய உமிழ்விற்கான CCUS செயல் திட்டம்

December 8 , 2025 15 days 73 0
  • கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) ஆகியவற்றிற்கான முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல் திட்டத்தினை இந்தியா அறிமுகப்படுத்தியது.
  • இந்தச் செயல் திட்டமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தயாரிக்கப் பட்டது.
  • CCUS தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயலாக்கத்திற்கு வழிகாட்டுவதன் மூலம் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பருவநிலை இலக்கை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மின்சாரம், சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற அசல் தொழிற்சாலைகளில் கார்பன் நீக்கத்தை ஆதரிப்பதற்காக CCUS சோதனை படுக்கைகளை DST உருவாக்கியுள்ளது.
  • தொழில்நுட்ப முன்னுரிமைகள், நிதியளிப்புப் பாதைகள், திறன் மிக்க மனிதவளம், பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் பகிரப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்தச் செயல் திட்டம் வழிநடத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்