TNPSC Thervupettagam

நிகரச் சுழிய உமிழ்வுகளுக்கான வங்கிக் கூட்டணி

October 7 , 2025 24 days 58 0
  • வங்கித் துறையின் கார்பன் நீக்கத்தினை முன்னெடுப்பதற்காக 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிகரச் சுழிய உமிழ்விற்கான வங்கிக் கூட்டணி (NZBA) செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருகிறது.
  • அமெரிக்க அரசியல் நெருக்கடி மற்றும் நம்பிக்கைக்கு எதிரான கவலைகளுக்கு மத்தியில் உலக வங்கிகள் பெருமளவில் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த நிறுத்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • NZBA கூட்டணியின் பருவநிலை சார் இலக்கு நிர்ணய வழிகாட்டுதல் ஆனது வங்கிகள் பயன்படுத்துவதற்குக் கிடைக்கப்பெறும்.
  • இந்த நிறுத்தம் ஆனது, காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மைத் தொழில் துறைகளில் பருவநிலை முன்னெடுப்புகளின் சமீபத்திய நிறுத்தங்களைப் போன்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்