நிகோலஸ் சர்கோசி – ஓராண்டு சிறைத் தண்டனை
October 4 , 2021
1400 days
567
- பிரஞ்சு நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு பிரஞ்சு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
- 2012 ஆம் ஆண்டு மறுதேர்தலின் போது அதிகபட்ச சட்டப்பூர்வத் தொகையினை விட இரண்டு மடங்கு அதிகம் செலவு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- சர்கோசி வீட்டிலேயே இருந்த படி ஒரு மின்னணு கண்காணிப்பு காப்பு அணிந்து இந்த ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும்.

Post Views:
567