June 3 , 2020
1798 days
669
- இந்திய வானியல் ஆய்வு மையமானது (IMD - Indian Meteorological Department) அரபிக் கடலில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
- இது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலக் கடற்கரைகளை நோக்கி நகர்கின்றது.
- இந்தப் புயலிற்கான பெயரானது வங்க தேசத்தினால் வைக்கப் பட்டதாகும்.
- IMD ஆனது அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் பணியை மேற்கொள்கின்றது.
Post Views:
669