TNPSC Thervupettagam

நிதி உள்ளடக்கத்திற்கான உலகளாவியக் கூட்டாண்மை

January 14 , 2023 948 days 493 0
  • ‘நிதி உள்ளடக்கத்திற்கான உலகளாவியக் கூட்டாண்மை’ குறித்த மூன்று நாட்கள் அளவிலான G20 நாடுகளின் கூட்டம் ஆனது கொல்கத்தாவில் நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்தில் எண்ணிம நிதி உள்ளடக்கம், பணம் அனுப்புதல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.
  • G 20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ள தொழிலாளர்களுக்கு பணம் அனுப்புதலில் ஆகும் அதிக செலவினம் குறித்து விவாதித்தனர்.
  • இதனை 2027 ஆம் ஆண்டிற்குள் சராசரியாக 3 சதவீதமாக குறைக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • தற்போது பணம் அனுப்புதலுக்கான செலவினமானது சராசரியாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சுமார் 6 சதவீதமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்