நிலப்பரப்பில் அமைந்த முதல் செயற்கைக்கோள் ஏவுதல் தளம்
January 25 , 2023 938 days 522 0
சுவீடன் நாட்டின் மன்னர் பதினாறாம் கார்ல் குஸ்டாஃப் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பில் அமைந்த முதல் சுற்றுப்பாதை ஏவுதல் தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதியத் தளமானது, பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய ஏவுதல் திறன்களுக்கு ஈடாக அமைய வேண்டும்.
அடுத்த ஆண்டு இந்தத் தளத்திலிருந்து முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.