TNPSC Thervupettagam

நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடு

December 17 , 2020 1616 days 615 0
  • இந்த உச்சி மாநாட்டின் ஒன்பதாவது பதிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் தொடங்கியது.
  • இந்த ஆண்டின் கருத்துரு ‘கோவிட் 19 தொற்றுக்குப் பிந்தைய நெகிழ்திறன் கொண்ட மலைப் பகுதிப் பொருளாதாரம், அதன் ஏற்பாடு, புதுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக வெளிப்படும் பாதைகள்’ என்பதாகும்.
  • இந்திய மலைகள் முன்னெடுப்பு என்ற ஒரு அமைப்பானது இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்