மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய மையம்
December 17 , 2020
1616 days
598
- இந்தியாவில் இதுவே இம்மாதிரியான முதல் வகையாகும்.
- இது மத்திய ஆயுதக் காவல் படையால் நிறுவப் பட்டது.
- பணியில் இருக்கும் போது பாதிக்கப்பட்ட திவ்யாங் (மாற்றுத் திறனாளி) வீரர்களை மீண்டும் திறமைப்படுத்தி மறுவாழ்வு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த மையம் தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மத்திய ஆயுதக் காவல் படைக் குழு மையத்தில் அமைந்துள்ளது.
Post Views:
598