TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்குகளின் நகர்ப்புற குறியீடு மற்றும் முகப்புப் பலகை 2021-22

November 25 , 2021 1361 days 562 0
  • நிதி ஆயோக் அமைப்பானது இந்தியாவின் இம்மாதிரியிலான முதலாவது குறியீட்டு மாதிரியினை வெளியிட்டது.
  • நிலையான மேம்பாட்டு இலக்குகள் மீதான கட்டமைப்பின் 46 இலக்குகளில் 77 SDG குறிகாட்டிகளின் அடிப்படையில் 56 நகர்ப்புறப் பகுதிகளை இது தரவரிசைப் படுத்தி உள்ளது.
  • இது நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதை மேலும் வலுப்படுத்ததுவதையும், நகர அளவில் வலிமைமிக்க ஒரு நிலையான மேம்பாட்டுக் கண்காணிப்பினை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சிம்லா முதலிடத்தில் உள்ள நிலையில், கோயம்பத்தூர் மற்றும் சண்டிகர் ஆகியவை அதனைத் தொடர்ந்து உள்ளன.
  • இந்தக் குறியீட்டின் அடிமட்ட நிலையில் ஹரியானாவின் ஃபரிதாபாத், கொல்கத்தா மற்றும் ஆக்ரா ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்