TNPSC Thervupettagam

நீலப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் - இந்தியா & நார்வே

February 20 , 2020 1910 days 563 0
  • இந்தியா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து நீடித்த வளர்ச்சிக்கான நீலப் பொருளாதாரத்தின் செயல்முறை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
  • இந்த நடவடிக்கையின் மூன்றாவது கூட்டமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பெருங்கடல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சியின் புதிய கூட்டமைப்பையும் இரு நாடுகளும் இணைந்து தொடங்கி உள்ளன.
  • நார்வே நாட்டின் 70% பொருளாதாரமானது கடல்சார் தொழில்களைப் பொறுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்