TNPSC Thervupettagam

தில்ஹான் திட்டம்

February 20 , 2020 1910 days 619 0
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசானது “தில்ஹான் திட்டத்தை” தொடங்க உள்ளது.
  • மண் வள அட்டை தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று இந்தியா முழுவதும் மண் வள அட்டை தினம் கொண்டாடப் பட்டது.
  • தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் நான்காவது பெரிய காய்கறி எண்ணெய் பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது.
  • முன்னதாக எண்ணெய் வித்துக்கள் மற்றும் பனை எண்ணெய் பற்றிய தேசிய திட்டமானது மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்