TNPSC Thervupettagam

நுவாகாய் விழா 2025 – ஒடிசா

September 3 , 2025 19 days 81 0
  • நுவாகாய் என்பது அந்தப் பயிர் பருவத்தின் புதிய அரிசியை வரவேற்க கொண்டாடச் செய்வதற்காக, ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அறுவடைத் திருவிழா ஆகும்.
  • சந்திர நாட்காட்டியால் தீர்மானிக்கப்படும், இந்த நாள் சந்திர மாதத்தின் பதினைந்தாம் நாளின் 'பஞ்சமி திதி'யில் (ஐந்தாவது நாள்) வருகிறது.
  • 'நுவா' என்ற சொல் புதியது என்றும், 'காய்' என்றால் உணவு என்றும் பொருள்படுகிறது.
  • குடும்பங்கள் ஒன்றுகூடி அந்த அறுவடை பருவத்தின் முதல் தானியமான நபன்னாவை தெய்வங்களுக்குப் பரிமாறி, பின்னர் பொது உணவில் பங்களிப்பர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்