TNPSC Thervupettagam

நெகிழி ஏற்றுமதியில் முதல் இடம்

September 30 , 2019 2135 days 734 0
  • குஜராத் மாநிலமானது இந்தியாவில் நெகிழி ஏற்றுமதியில் தேசிய அளவிலான ஏற்றுமதியில் 45 சதவிகிதம் என்ற கணிசமான அளவுடன் முதன்மையாளராக உருவெடுத்திருக்கின்றது.
  • இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 60 சதவிகிதம் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து மேற்கொள்ளப் படுகின்றது. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒன்றியப் பிரதேசங்களான டாமன், டையூ, மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகியன உள்ளன.
  • உலகில் 17வது மிகப்பெரிய நெகிழி ஏற்றுமதியாளராக இருக்கும் இந்தியா 2019 ஆம் நிதியாண்டில் 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய நெகிழிப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்