நெப்டியூன் ஸ்ட்ரைக் 22 பயிற்சி
January 28 , 2022
1293 days
548
- NATO அமைப்பின் (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) உறுப்பு நாடுகள் மத்தியத் தரைக் கடலில் 12 நாட்கள் அளவிலான ஒரு கடல்சார் பயிற்சியை மேற்கொள்கின்றன.
- இந்தக் கடல்சார் பயிற்சியின் பெயர் "நெப்டியூன் ஸ்ட்ரைக் '22" ஆகும்.
- இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமானது NATO அமைப்பின் பரந்த அளவிலான சில கடல்சார் திறன்களைப் பறைசாற்றுவதும் அவற்றைச் சோதிப்பதும் ஆகும்.
Post Views:
548