மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் (மறைந்த) EMS நம்பூதிரிபாத் ஆகியோர் பத்ம விருதுகளை மறுத்த இரு முக்கிய நபர்கள் ஆவர்.
CPI (M) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் (மறைந்த) EMS. நம்பூதிரிபாத் தலைவர்களில் முதன்முறையாக பத்ம விருதை மறுத்த முதல் தலைவர் ஆவார்.
மேலும், 90 வயதான சந்தியா முகோபாத்யாய் என்று அழைக்கப்படும் மூத்த பாடகி சந்தியா முகர்ஜி அவர்களும் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற மறுத்துள்ளார்.