வேளாண்மையில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தச் செய்வதற்கான மானியம்
January 27 , 2022 1291 days 518 0
மத்திய வேளாண்துறை அமைச்சகம் ஆனது, வேளாண் இயந்திர மயமாக்கலின் மீதான துணை திட்டத்தின் வழிகாட்டுதல்களைத் திருத்தி அமைந்துள்ளது.
இது வேளாண்மையை இயந்திரமயமாக்குவதற்காக ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு 2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையில் 40 முதல் 100 சதவீதம் வரை மானியத்தை வழங்கும்.
இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு என்று ஆகும் செலவில் 100 சதவீதத்தை மானியமாக அல்லது ரூ 10 லட்சம், இவற்றுள் எது குறைவோ அது வழங்கப்படலாம்.