TNPSC Thervupettagam

ஓமிக்ரான் சோதனைக் கருவி – ஓம்

January 27 , 2022 1291 days 680 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனமானது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘ஓம்’ என்ற ஒரு ஆர்டி - பிசிஆர் சார்ந்த தொற்று கண்டறியும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளது.
  • இது கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபினைக் கண்டறிவதற்கான கருவியாகும்.
  • ஓர் அரசு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட முதல் கருவி இதுவாகும்.
  • ஓமிக்ரானின் திரிபினை மட்டும் பிரத்யேகமாக கண்டறிவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கருவியும் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்