TNPSC Thervupettagam

நைனி ஏரி பிரச்சினை

April 7 , 2025 23 days 69 0
  • நைனிடாலின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புப் பகுதிகளில் ஒன்றான நைனி ஏரியின் நீர் மட்டம் 4.7 அடியாகப் பதிவாகியுள்ளது என்பதோடு இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவைக் குறிக்கிறது.
  • நைனி ஏரி ஏழு மலைகளால் சூழப்பட்ட நைனிடாலில் உள்ள ஓர் இயற்கை ஏரியாகும்.
  • 89 அடி என்ற ஆழமான பகுதியுடன் நைனி ஏரி 12 அடி என்ற அளவீட்டு நிலையினைக் கொண்டுள்ளது.
  • உத்தரகாண்ட் ஜல் சன்ஸ்தான் ஆனது, அந்த நகரத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக என அந்த ஏரியிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்