நொடித்தல் மற்றும் திவால்நிலை பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு
May 8 , 2022
1092 days
490
- நொடித்தல் மற்றும் திவால்நிலை பற்றிய முதலாவது இரண்டு நாட்கள் அளவிலான சர்வதேச ஆராய்ச்சி மாநாடானது சமீபத்தில் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இது அஹமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கழகத்துடன் (IIMA) இணைந்து இந்திய நொடித்தல் மற்றும் திவால்நிலை வாரியத்தினால் (IBBI) ஏற்பாடு செய்யப்பட்டது.
- கடனைத் திருப்பி செலுத்தப் போதியச் சொத்துக்கள் இல்லாததால் கடனை அடைக்க முடியாமல் ஏற்படும் நிலைதான் நொடித்தல் நிலையாகும்.
- திவால் நிலை என்பது நொடித்தல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்து, திவாலாகி விட்டதாக அறிவிக்கக் கோரி ஓர் அதிகாரியிடம் விண்ணப்பிக்கும் சூழ்நிலையாகும்.

Post Views:
490