நொய்டா சர்வதேச விமான நிலையம்
November 28 , 2021
1363 days
540
- உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் என்னுமிடத்தில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
- ஜேவார் விமான நிலையமானது டெல்லி-தேசிய தலைநகர்ப் பகுதியில் உள்ள 2வது சர்வதேச விமான நிலையமாகும்.
- இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 5வது சர்வதேச விமான நிலையமாகும்.
- இந்தியாவிலேயே தற்போது அதிக சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரு மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது.
- கட்டி முடிக்கப் பட்டவுடன், இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.
- இந்தியாவில் இது முதலாவது சுழியக் கரிம உமிழ்வு கொண்ட விமான நிலையமாக இருக்கும்.

Post Views:
540