புதுடெல்லியில் பங்குதாரர்களின் கருத்தரங்கின் 4-வது பதிப்பானது டிசம்பர் 12 அன்று பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கானது தாய், சிசு மற்றும் குழந்தைகள் நலத்திற்கான கூட்டிணைவுடன் (Partnership for Maternal, Newborn and child Health -PMNCH) இணைந்து இந்திய அரசால் நடத்தப்படுகிறது.
இந்த திட்டமானது பிழைத்தல் - செழித்தோங்குதல் - மாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.