TNPSC Thervupettagam

பஞ்சாபில் பாரத் நெட் திட்டம்

November 19 , 2025 2 days 24 0
  • திருத்தப்பட்ட பாரத் நெட் திட்டத்தை அதன் பிரதேசம் முழுவதும் முழுமையாகச் செயல்படுத்திய முதல் மாநிலம் பஞ்சாப் ஆகும்.
  • இந்தத் திட்டமானது எல்லைப்புற மாநிலத்தை எந்த இடத்திலிருந்தும் நேரடியாகக் கண்காணிக்க உதவுகிறது.
  • நவம்பர் மாத இறுதிக்குள் இன்னும் ஒரு கிராமம் மட்டுமே இதில் உள்ளடக்கப்பட உள்ளதுடன், இணையம் மற்றும் அகலக் கற்றை/பிராட்பேண்ட் சேவைகள் ஆனது சேவையில்லாத 43 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளன.
  • கிராமப்புறங்களில் இணைய வழிச் சுகாதார சேவை மற்றும் இணைய ஆளுகை சேவைகளை ஆதரிப்பதோடு, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகள், வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்