TNPSC Thervupettagam

பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்

March 21 , 2021 1583 days 801 0
  • மத்திய அரசானது ஹர்ஷ் சவுகானை பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின்   ​தலைவராக நியமித்துள்ளது.
  • இந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூன்று ஆண்டு கால பதவிக் காலத்திற்குக் குடியரசுத் தலைவரால்  நியமிக்கப்படுகின்றனர்.
  • இந்த ஆணையத்தின் தலைவர் மத்திய காபினெட் அமைச்சரவை தகுதியைச் சேர்ந்தவர் எனும் தகுதியுடையவர் ஆவார். மேலும் இந்த ஆணையத்தில் துணைத் தலைவர் இணை அமைச்சர் எனும் தகுதி உடையவர் ஆவார்.
  • 89வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003 என்பதின் மூலம் சரத்து 338-B என்ற சரத்தின் கீழ் இந்த ஆணையம் நிறுவப் பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்