TNPSC Thervupettagam

பணி புரிய சிறந்த இடம் சான்றிதழ் - SAIL

February 10 , 2026 4 days 67 0
  • இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் (SAIL) ஆனது, பிப்ரவரி 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான காலத்திற்கான "பணிபுரிய சிறந்த இடம்" சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • SAIL நிறுவனம் இந்தச் சான்றிதழைப் பெறுவது இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகும்.
  • இந்தச் சான்றிதழ், பணியாளர்களின் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைக் குறியீட்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் Great Place to Work Institute மூலம் வழங்கப்படுகிறது.
  • SAIL ஒரு மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்