பண்டிட் தீனதயாள் உபாத்யாய் தொலைத்தொடர்பு திறன் சிறப்புமிகு விருதுகள்
December 24 , 2020 1697 days 603 0
மத்தியத் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்கள் தொலைத்தொடர்பு திறன் சிறப்புமிகு விருதுகளை வழங்கினார்.
முதலாவது விருதானது சீனிவாஸ் கரணம் அவர்களால் வென்று எடுக்கப் பட்டது.
ஆழ்கடல் தகவல் தொடர்புக்காக வேண்டி விலை குறைந்த தொழில்நுட்பத் தீர்வை மேம்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.