மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் இந்தியாவின் முதலாவது மீயொலி வேக காற்று சுரங்க வழி வசதியை (hypersonic wind tunnel facility) ஹைதராபாத்தில் தொடங்கி வைத்தார்.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு செயல்படும் திறன் மற்றும் அளவின் அடிப்படையில் இது போன்ற ஒரு வசதியைப் பெற்ற 3வது நாடு இந்தியா ஆகும்.